Skip to main content
மசாலா டீ பனிக்கூழ்.. கேள்விப்பட்டதுண்டா?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

மசாலா டீ பனிக்கூழ்.. கேள்விப்பட்டதுண்டா?

வாசிப்புநேரம் -

மசாலா டீ..

வெற்றிலை..

பிரசாதம்..

கேரட் அல்வா..

குலாப் ஜாமுன்..

இவற்றை தனித்தனியாகச் சாப்பிட்டிருப்பீர்கள். இந்தியாவில் அவற்றைக்கொண்டு பனிக்கூழ் தயாரிக்கப்படுகிறது.

இந்தியாவில் கொளுத்தும் வெயிலுக்குப் பனிக்கூழ் சாப்பிடப் பலர் விரும்புவர்.

இந்தியாவில் புதுவகையான பனிக்கூழ் சுவைகளை அறிமுகம் செய்யும் போக்கு மெல்லத் தொடங்கிறது.

அப்படி என்றாலும் பனிக்கூழ்க் கடைகள் புதுவகையான சுவைகளை உருவாக்கத் தொடர்ந்து ஆராய்ச்சி செய்கின்றன.

கூடிய விரைவில் பலர் புதிய சுவைகளைக்கொண்ட பனிக்கூழை விரும்பிச் சாப்பிடுவர் என்று கடைக்காரர்கள் நம்புவதாக South China Morning Post செய்தி நிறுவனம் தெரிவித்தது.

கடைகள் ஒரு புறமிருக்க பிரபல பனிக்கூழ் நிறுவனங்களும் வெவ்வேறு பனிக்கூழ் சுவைகளத் தயாரிக்கின்றன.

ஆதாரம் : South China Morning Post

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்