வென்ற பரிசுத்தொகையில் பெரும் பங்கை நன்கொடையாக வழங்கிய MasterChef Australia போட்டியின் வெற்றியாளர்
வாசிப்புநேரம் -

படம்: Facebook/Justin Narayan
MasterChef Australia போட்டியில் வெற்றிபெற்ற ஜஸ்டின் நாராயண் (Justin Narayan) தாம் வென்ற 250,000 டாலர் பரிசுத்தொகையில் எதையும் தமக்காகச் செலவிடவில்லை என்றார்.
அவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்தப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்றார்.
"நான் வென்ற பரிசுத்தொகையை எனக்காகச் செலவு செய்யவில்லை. இப்போது அதனை நினைத்துப் பார்க்கும்போது செலவு செய்திருக்கலாமோ எனத் தோன்றுகிறது," என ஜஸ்டின் சொன்னார்.
எப்போதும் பிறருக்கு உதவும் சுபாவம் கொண்டவர் அவர்.
தம்மைவிடத் தேவைகள் அதிகம் இருப்பவர்களுக்கு உதவிசெய்ய, வென்ற பரிசுத்தொகையில் பெரும் பங்கை நன்கொடையாக வழங்கியதாகவும் எஞ்சிய தொகையை முதலீடு செய்ததாகவும் ஜஸ்டின் தெரிவித்தார்.

ஆதாரம் : AGENCIES