Met Gala 2023... வாயைப் பிளக்க வைத்த ஆடைகள்...
வாசிப்புநேரம் -

(படம்: ANGELA WEISS / AFP)
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள Metropolitan Museum of Art அருங்காட்சியகத்தின் ஆகப்பெரிய நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
Met Gala எனப்படும் அந்த நிகழ்ச்சிக்கு ஆண்டுதோறும் கொடுக்கப்படும் வெவ்வேறு தலைப்புகளில் பிரபலங்கள் ஆடை அணிந்து வருவதுண்டு.
நட்சத்திரங்கள் நிறைந்த மாலைப்பொழுது காரணமின்றி நடக்கவில்லை... அருங்காட்சியகத்தின் ஆடைக் கழகத்திற்கு நிதி திரட்டப்படுகின்றது.
சென்ற ஆண்டு Met Gala அன்று 17.4 மில்லியன் டாலர் நிதி திரட்டப்பட்டது.
அந்த நிகழ்ச்சி வசந்தகால அருங்காட்சியகத்தின் தொடக்கமாகவும் கருதப்படுகிறது.
இந்த ஆண்டின் தலைப்பு பிரபல ஆடை வடிவமைப்பாளர் கார்ல் லாகர்ஃபெல்ட் (Karl Lagerfeld).
அவர் 2019ஆம் ஆண்டு காலமானார்.
இதோ சிலர் அணிந்த வித்தியாசமான ஆடைகள்...

டோஜா காட் (Doja Cat)

பூனை போல் தோற்றமளிக்கும் அமெரிக்க சொல்லிசை கலைஞர் டோஜா காட்...
லாகர்ஃபெல்டின் பூனைக்கு அர்ப்பணம்...
லாகர்ஃபெல்டின் பூனைக்கு அர்ப்பணம்...
ஜேரட் லெடோ (Jared leto)

நடிகர் ஜேரட் லேடோ பூனையாகவே மாறினார்.
டேவிட் பைரன் (David Byrne)

ஸ்காலந்து- அமெரிக்கப் பாடகரான இவர் மிதிவண்டியுடன் சென்றிருக்கிறார்.
லில் நாஸ் X (Lil Nas X)

மினுமினுக்கும் இவரின் உடலில் ஆயிரக்கணக்கான கற்கள்...

அமெரிக்கப் பாடகரான இவர் தயாராவதற்கு 9 மணிநேரம் பிடித்தது.
ரிஹான்னா (Rihanna)

அமெரிக்கப் பாடகியும் தொழிலதிபருமான இவர் தான் நிகழ்ச்சிக்குக் கடைசியாக வந்தார்.
வெள்ளைப் பூக்கள் நிறைந்த மேலாடை...
வெள்ளைப் பூக்கள் நிறைந்த மேலாடை...