Skip to main content
Microsoft
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

Microsoft-இன் முதல் Xbox கையடக்கக் கணினி விளையாட்டுச் சாதனம்

வாசிப்புநேரம் -
Microsoft நிறுவனம் அதன் முதல் Xbox முத்திரை கொண்ட கையடக்கக் கணினி விளையாட்டுச் சாதனத்தை வெளியிட்டிருக்கிறது.

R-O-G Xbox Ally என்று அது அழைக்கப்படுகிறது.

ஆண்டிறுதி விடுமுறைக் காலத்திற்குள் அது விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Steam, Ubisoft Connect போன்ற Windows PC இணையக்கடைகளிலிருந்து பதிவிறக்கம் செய்யப்படும் கணினி விளையாட்டுகளை விளையாட XBox ally வழியமைக்கிறது.

பார்ப்பதற்கு வழக்கமான Xbox கருவிகளைப் போல இருந்தாலும், திரை மேலும் நீளமாக இருக்கும்.

Nintendo Switch 2 அண்மையில் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து Microsoftஇன் புதிய சாதனம் வருகிறது.
ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்