Skip to main content
நிலாவில் நீர் உள்ளதா?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

நிலாவில் நீர் உள்ளதா? - கண்டுபிடிக்க முனையும் NASA

வாசிப்புநேரம் -
NASA செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது.

நிலாவின் மேற்பரப்பில் நீர் உள்ளதா என்பதைக் கண்டறிய SpaceX Falcon 9 செயற்கைக்கோள் அமெரிக்காவின் புளோரிடா (Florida) மாநிலத்திலிருந்து பாய்ச்சப்பட்டது.

நிலாவில் உலர்ந்த நிலை இருப்பதாகப் பலரும் நினைப்பர்.

ஆனால் முன்பு நடத்தப்பட்ட சோதனைகளில் அங்கு நீர் இருப்பது தெரியவந்துள்ளது.

வெளிச்சமான சூரிய ஒளி வீசும் இடங்களிலும் அது உறுதியாகியுள்ளது.

குளிரான இடங்களில் நீர் தட்பநிலையில் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

எனவே நிலாவில் எங்கெல்லாம் நீர் உள்ளது என்பதைக் காட்டும் வரைபடத்தை உருவாக்குவது செயற்கைக்கோளின் நோக்கம்.
ஆதாரம் : Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்