Skip to main content
31 முறை இமயமலை உச்சியை அடைந்து உலகச் சாதனை படைத்த "Everest Man"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

31 முறை இமயமலை உச்சியை அடைந்து உலகச் சாதனை படைத்த "Everest Man"

வாசிப்புநேரம் -
31 முறை இமயமலை உச்சியை அடைந்து உலகச் சாதனை படைத்த "Everest Man"

படம்: X/@AFP

வெளியீடு : 27 May 2025 02:52PM புதுப்பிப்பு : 27 May 2025 04:19PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

நேப்பாளத்தைச் சேர்ந்த காமி ரிடா (Kami Rita) 31 முறை இமயமலை உச்சியை அடைந்து உலகச் சாதனை படைத்துள்ளார்.

55 வயதாகும் அவர் இன்று 31ஆவது முறை மலை உச்சியை அடைந்தார்.

"Everest Man" என்று அழைக்கப்படும் அவர் 1994ஆம் ஆண்டு முதன்முதலில் இமயமலை உச்சிக்குச் சென்றார்.

அப்போது முதல் அவர் ஆண்டுதோறும் இமயமலை ஏறி வருகிறார்.

அவர் மலை ஏறுவோறுக்கு வழிகாட்டியாகப் பணியாற்றுகிறார்.

தாம் வேலையைச் செய்வதாகவு சாதனை படைக்கத் திட்டமிடவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமது சாதனைகளால் நேப்பாளத்தை உலகம் அங்கீகரிப்பதில் மகிழ்ச்சி என்றும் அவர் கூறினார்.

இமயமலை 8,849 மீட்டர் உயரம்.

இந்த ஆண்டு இதுவரை 500க்கும் அதிகமானோர் மலை உச்சியைச் சென்றடைந்துவிட்டனர்.

இருவர் மாண்டனர்.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்