Skip to main content
Squid Game 3 ஜுன் 27 முதல்..
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

Squid Game 3 ஜுன் 27 முதல்..

வாசிப்புநேரம் -
உலக அளவில் ஆயிரக்கணக்கான ரசிகர்களை வசப்படுத்திய Squid Game தொடரின் மூன்றாம் பருவம் Netflix-இல் வெளியிடப்படவுள்ளது.

அதுதான் கடைசிப் பருவமாக இருக்கும்.

Squid Game பருவம் மூன்றின் முதல் காட்சி ஜூன் 27ஆம் தேதி ஒளியேறும்.

மூன்றாம் பருவத்தின் முன்னோட்டத் தொகுப்பு காண்பிக்கப்பட்டது.

அதில் விளையாட்டுகளிடையே பதற்றத்தை உருவாக்கும் காட்சிகள் பல நிறைந்திருந்தன.

Squid Game முதலாம் பருவம் 2021ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

அந்த நிகழ்ச்சியினால் Netflix தளத்திற்குப் பதிந்துகொண்டோரின் எண்ணிக்கை அதிகரித்தது.

தொடர் வெளியாகி முதல் மாதத்தில் ஆக அதிகமாகப் பார்க்கப்பட்ட நிகழ்ச்சியாக அது திகழ்ந்தது.

142 மில்லியன் குடும்பங்கள் அந்தத் தொடரைப் பார்த்ததாக Netflix தெரிவித்தது.
ஆதாரம் : Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்