Skip to main content
100 வயதில் பெற்றோரான ஆமைகள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

100 வயதில் பெற்றோரான ஆமைகள்

வாசிப்புநேரம் -
அமெரிக்காவின் பிலடெல்பியா (Philadelphia) விலங்குத் தோட்டத்தில் இருக்கிறது 100 வயதுத் தாய் ஆமை.

1932ஆம் ஆண்டில் விலங்குத் தோட்டத்துக்கு வந்த ஆமை முதல்முறையாக முட்டையிட்டது.

விலங்குத் தோட்டத்தில் 150 ஆண்டுகளுக்குப் பிறகு ஆமை பிறந்துள்ளதாக விலங்குத் தோட்டத்தின் நிர்வாகம் சொன்னது.

தற்போதைக்கு 4 முட்டைகள் பொரிந்துள்ளன.

விலங்குப் பராமரிப்பாளர்கள் குஞ்சுகளைப் பார்த்துக்கொள்கின்றனர்.

குஞ்சுகள் இம்மாத இறுதியில் பொதுமக்களுக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அருகிவரும் Galapagos வகை ஆமைகள் பொதுவாக 100 ஆண்டுகளுக்குமேல் உயிர் வாழ்வதுண்டு.

புதிய ஆமைகள் நூற்றாண்டுக்குப் பிறகும் வாழவேண்டும் என்று விலங்குத் தோட்டம் விரும்புகிறது.
ஆதாரம் : AP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்