புக்கிட் மேராவில் கிளிக் குடும்பத்தின் கூடு... படமெடுக்கத் திரண்ட கூட்டம்...
வாசிப்புநேரம் -
சிங்கப்பூரின் புக்கிட் மேரா வட்டாரத்தில் கிளிக் குடும்பத்தின் கூட்டினைப் படமெடுக்கச் சுமார் 30 புகைப்படக்காரர்கள் திரண்டனர்.
சென்ற சனிக்கிழமை (12 அக்டோபர்) காலையில் அந்தச் சம்பவம் நடந்தது.
Facebookஇல் Nature Society Singapore எனும் பக்கத்தில் அந்தப் படங்களைப் பதிவேற்றம் செய்தார் ஷோன் சுவா (Sean Chua).
கூட்டினுள் 2 பெரிய கிளிகளும் 3 குஞ்சுகளும் இருப்பதைப் படங்களில் காணலாம். பெரிய கிளி குஞ்சுக்கு உணவூட்டும் காட்சியும் படத்தில் இடம்பெற்றது.
கிளிகளைப் படமெடுக்கத் திரண்ட கூட்டத்தைக் காட்டும் காணொளியை வழிப்போக்கர் ஒருவர் TikTok தளத்தில் பதிவேற்றம் செய்தார்.
பல்வேறு வயதினர் கிளிகளைப் படமெடுக்கக் கூடினர்.