Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

பக் பக் பக் மாடப்புறா...இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் செழித்து வரும் புறா வளர்ப்பு!

வாசிப்புநேரம் -

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத் தலைநகர்   ஸ்ரீநகரில் புறா வளர்ப்பு பெருகியுள்ளது. 

இந்திய எல்லைக்குள் அவ்வப்போது பறக்கும் பறவைகள், உளவு பார்க்கப் பாகிஸ்தானால் அனுப்பப்படுகின்றன என்ற சந்தேகங்கள் நிலவுகின்றன. 

அவை இந்தியக் காவல்துறையால் பலமுறை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஸ்ரீநகர் பகுதியில் இளைஞர்கள் புறாக்களை விற்பதற்காகவும் பொழுதுபோக்கிற்காகவும் அவற்றை வளர்க்கின்றனர்.

இதோ சில எழில் காட்சிகள்... 

படம்: AP Photo/Mukhtar Khan
புறா வளர்ப்பாளர் அவரது அன்பான செல்லப் பறவைகளுக்கு உணவளிக்கும் காட்சி!
படம்: AP Photo/Mukhtar Khan
படம்: AP Photo/Mukhtar Khan
விற்பனைக்கு பல புறாக்கள்...ஆனால் இப்பறவைகளை வாங்கும்போது தரச் சோதனை செய்வது முக்கியம்!
படம்: AP Photo/Mukhtar Khan
நினைவோ ஒரு பறவை...
படம்: AP Photo/Mukhtar Khan
புறாவின் விலை என்ன?
படம்: AP Photo/Mukhtar Khan
பக் பக் பக் பக் ஹெய் மாடப்புறா...எங்கே எங்கே உந்தன் ஜோடிப் புறா?

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்