இதமான வாழ்க்கைச் சூழலுக்கு உதவும் தானியக்கக் குப்பை சேகரிக்கும் முறை
வாசிப்புநேரம் -

HDB
சிங்கப்பூரில் முதல்முறையாக யூஹுவாவிலுள்ள (Yuhua) 38 குடியிருப்புக் கட்டடங்களில் தானியக்க முறையில் குப்பைகளைச் சேகரிக்கும் முறை (Pneumatic Waste Conveyance System, PWCS) கொண்டுவரப்படுகிறது.
அதன் பயன்கள் யாவை? தகவல்களைத் திரட்டியது "செய்தி".
PWCS என்றால்?
திறந்தவெளி குப்பை சேகரிக்கும் முறையால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல், சுகாதாரப் பிரச்சினைகள் குறைகின்றன.
இதர நன்மைகள்?
<<இதமான வாழ்க்கைச் சூழல் உருவாகிறது>>
-- அட்டைப் பெட்டிகள், தலையணை போன்ற பெரிய பொருள்கள்
-- குடைகள், துடைப்பம் போன்ற நீளமான பொருள்கள்
-- மரத்தண்டு, கட்டைகள், கற்கள் போன்ற கட்டுமானக்
கழிவுகள்
--பூச்சாடிகள், மின்னியல் சாதனம் போன்ற கனத்த பொருள்கள்
-- வண்ணப்பூச்சு, சிகரெட் துண்டுகள் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள்
இத்தகைய பொருள்களை அப்புறப்படுத்த நகர மன்றங்களின் உதவியை நாடலாம்.
அதன் பயன்கள் யாவை? தகவல்களைத் திரட்டியது "செய்தி".
PWCS என்றால்?
- வீட்டுக் கழிவுகளைச் சேகரிக்கிறது
- நிலத்தடி உறிஞ்சும் குழாயைக் கொண்ட முறை
- நிலத்தடிக் குழாய் வாயிலாகக் கழிவுகள் கொள்கலனுக்கு அனுப்பப்படுகின்றன
- பின்னர் கழிவுகள் லாரிகள் வாயிலாக அகற்றப்படுகின்றன
திறந்தவெளி குப்பை சேகரிக்கும் முறையால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல், சுகாதாரப் பிரச்சினைகள் குறைகின்றன.
இதர நன்மைகள்?
<<இதமான வாழ்க்கைச் சூழல் உருவாகிறது>>
- குப்பைத் தொட்டியிலிருந்து வெளியேறும் துர்நாற்றத்தை நீக்குகிறது
- குப்பைகளைச் சேகரிக்கும்போது அவை கீழே சிந்தாமல் பாதுகாக்கிறது
- சுத்தமான, சுகாதாரமான சூழலை ஏற்படுத்துகிறது
- குடியிருப்புப் பேட்டைகளைப் பொலிவூட்டுகிறது
- குப்பைத் தொட்டிகளைக் கழுவுவதற்கான தேவை குறைகிறது
- ஈ, எறும்பு போன்ற பூச்சிகள் மொய்ப்பது குறைகிறது
- கழிவுகளைப் பிரித்து மறுபயனீட்டுக்கு உதவுகிறது
-- அட்டைப் பெட்டிகள், தலையணை போன்ற பெரிய பொருள்கள்
-- குடைகள், துடைப்பம் போன்ற நீளமான பொருள்கள்
-- மரத்தண்டு, கட்டைகள், கற்கள் போன்ற கட்டுமானக்
கழிவுகள்
--பூச்சாடிகள், மின்னியல் சாதனம் போன்ற கனத்த பொருள்கள்
-- வண்ணப்பூச்சு, சிகரெட் துண்டுகள் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள்
இத்தகைய பொருள்களை அப்புறப்படுத்த நகர மன்றங்களின் உதவியை நாடலாம்.
ஆதாரம் : AGENCIES