Skip to main content
அரிய Patek Philippe கைக்கடிகாரம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

அரிய Patek Philippe கைக்கடிகாரம் - US$17.6 மில்லியனுக்கு விலைபோனது

வாசிப்புநேரம் -
அரிய Patek Philippe கைக்கடிகாரம் - US$17.6 மில்லியனுக்கு விலைபோனது
(படம்: AFP)
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

அரிய Patek Philippe கைக்கடிகாரம் ஒன்று 17.6 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.

அந்த Patek Philippe Perpetual Calendar Chronograph Reference 1518 கைக்கடிகாரம் 1943ஆம் ஆண்டு துருப்பிடிக்காத எஃகில் செய்யப்பட்டது.

அதுபோன்று 4 கைக்கடிகாரங்கள் மட்டுமே உள்ளன.

அந்தக் கைக்கடிகாரம் சுமார் ஒன்பதரை நிமிடங்களில் விற்கப்பட்டதாக Phillips ஏல நிறுவனம் தெரிவித்தது.

5 பேர் ஏலத்தில் கலந்துகொண்டனர்.

2016ஆம் ஆண்டு அதே கைக்கடிகாரம் 11 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விற்கப்பட்டது.

அப்போது ஏலத்தில் ஆக அதிக விலைக்கு வாங்கப்பட்ட கைக்கடிகாரமாக அது திகழ்ந்தது.

2017ஆம் ஆண்டு Rolex Daytona கைக்கடிகாரம் 17.8 மில்லியன் டாலருக்கு விற்பனையாகி அந்தச் சாதனையை முறியடித்தது.

2019ஆம் ஆண்டு Patek Philippe Grandmaster Chime கைக்கடிகாரம் 31 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விற்பனையானது.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்