Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

குறைவான பொருள்... குறைவான நேரம்... விரைவாகச் சமைக்கலாம் - Master Chef பிரபலம் சௌம்யா வழங்கும் மசாலா சான்ட்விச்

விதவிதமான உணவு வகைகளைச் சமைத்து உண்ண எல்லோருக்கும் ஆசை இருக்கும்.

வாசிப்புநேரம் -

விதவிதமான உணவு வகைகளைச் சமைத்து உண்ண எல்லோருக்கும் ஆசை இருக்கும்.

செய்த உணவின் படங்களைச் சமூக ஊடகங்களில் பதிவேற்றி நண்பர்களின் பாராட்டுகளைப் பெறுவதிலும் தனி சுகம் உண்டு.

செய்தி ரசிகர்களும் வித்தியாசமான உணவு வகைகளைக் குறைவான பொருள்களைக் கொண்டு விரைவாகச் சமைத்து உண்ண "செய்தி" சிங்கப்பூரின் சில பிரபலமான சமையல் வல்லுநர்களை அணுகியது.

அவர்களும் ரசிகர்களுக்காக, சில சுவையான பதார்த்தங்களைச் செய்துகாட்டும் காணொளிகளை வெளியிட்டுள்ளனர்.

இன்றைய காணொளியில் சிங்கப்பூர் Master Chef பிரபலம் சௌம்யா, மசாலா சான்ட்விச் தயார் செய்வது எப்படி என்பதை விளக்குகிறார்... 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்