வாழ்வியல் செய்தியில் மட்டும்
வந்தாச்சு தீபாவளி - சவாலைச் சமாளி!
அலங்காரம், பலகாரம், இன்பம் பொங்கும் விழாக்காலம்!
திசை எங்கும் கோலாகலமாய்க் கொண்டாட்டங்கள் துவங்கிவிட்டன.
தீபாவளி... அதன் சிறப்புகள் புதிர்க் கட்டங்களில் மறைந்துள்ளன.
அதிவிரைவாகக் கண்டுபிடித்துப் புதிரை முடிக்கத் தயாரா?
இதோ 'செய்தி'யின் "கண்டுபிடி" புதிர்ப்போட்டி... விளையாடிப் பாருங்கள்!
சொல்மலர்
"ம்" என்ற எழுத்தையும் வேறு சில எழுத்துக்களையும் வைத்துச் சொற்களை உருவாக்க வேண்டும். சவாலைச் சமாளிக்கத் தயாரா?
அதையும் விளையாடிப் பார்க்கலாம்!
சவால்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன. இப்போதே விளையாடி மகிழுங்கள்!
'கண்டுபிடி', 'சொல்மலர்' ஆகிய விளையாட்டுகளுடன் சுடோக்கு விளையாட்டையும் விளையாடிப் பார்க்கலாம்!