Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல் செய்தியில் மட்டும்

இதுவும் வேலைதானே! - பாரம்பரிய மசாலா பொருள் விற்கும் இந்திய இளையர்

வாசிப்புநேரம் -
  • பெயர்: ஜெயசீலன்
  • வயது: 33
  • தொழில்: மசாலா பொருள்கள் விற்பது
தொழிலைத் தேர்ந்தெடுக்கக் காரணம்?

சுதந்திரமாக வேலை பார்க்கும் ஆசை, நிறைய வாடிக்கையாளர்களைச் சந்திக்கும் ஆர்வம்
வேலையில் சந்தித்த சவால்?

அவர்களைப் போன்ற சிந்தனை இல்லாதவர்களை, புரிந்துகொள்ள முடியாதவர்களை இழிவாகப் பார்ப்பவர்கள்
ஜெயசீலனிடம் 'பட்டென்று பத்து'

1. வேலையில் விருப்பமானது?
  • மிளகாய்ப் பொடியின் மணம்
2. சவால்?
  • நீண்ட நேர வேலை
3. ஆதரவு அளிப்பது?
  • என் அம்மா, என் மனைவி
4. ஆக நீண்டநேர வேலை?
  • 23 மணி நேரம்
5. தன்னம்பிக்கை தருவது?
  • பிரபலமான சமையற்காரர்கள் என்னை நாடுவது
6. அச்சம்?
  • வேலையில் நாட்டம் குறைந்துவிடக்கூடாது
7. முன்மாதிரி?
  • என் அம்மா
8. எதிர்காலத் திட்டங்கள்?
  • மசாலா பொருள் விற்பது ஒரு வேலையாக ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்; என் நிறுவனத்தின் மசாலா பொருள்களை அனைவரும் அறியவேண்டும்.
9. இளையர்களுக்கு அறிவுரை?
  • "பயமே என் அருகில் வா!" என்று துணிந்து சொல்லுங்கள்
10. சிறந்த குணங்கள்?
  • விருப்பம்போல் மொழிமாற்றிப் பேசுவது

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்