அன்றும் இன்றும்: மறைந்துவரும் செருப்பு தைக்கும் திறன்
பல தொழில்களின் புழக்கம் சமீபத்தில் மறைந்துகொண்டே வருகின்றது. அதில் ஒன்று தான் செருப்புத் தைப்பது.

படம்: NAS
பல தொழில்களின் புழக்கம் சமீபத்தில் மறைந்துகொண்டே வருகின்றது. அதில் ஒன்று தான் செருப்புத் தைப்பது.
பல நுணுக்கங்கள் அடங்கியிருக்கும் இந்தத் திறனைக் கற்றுக்கொள்ள பல வருடங்கள் எடுக்கும். இக்காலத்தில் அத்திறனைக் கற்றுக்கொள்ள யாரும் முன்வருவதில்லை.
செருப்பு தைப்பவராகப் பணிபுரிவதன் மூலம் வரும் நன்மை என்னவென்றால் நாம் யாரிடமும் வேலை செய்யவேண்டிய அவசியம் இல்லை என்று கூறுகிறார் முன்பு செருப்பு தைப்பவராகப் பணிபுரிந்த திரு. லீ டாங் காங்.