கசப்பான கடந்தகால அனுபவங்களின் மூலம் பிறருக்கு உதவ விரும்பும் உயர்ந்த உள்ளம்
வாசிப்புநேரம் -

படம்: Sylvia Chan
சில்வியா சான் (Sylvia Chan) கடந்தகால அனுபவங்களில் கற்ற படிப்பினைகளில் இருந்து பிறருக்கு உதவி செய்ய முடிவெடுத்துள்ளார்.
அவர் வாழ்க்கை வழிகாட்டியாக விரும்புகிறார். அதற்கான படிப்பையும் தற்போது மேற்கொள்கிறார்.
Night Owl Cinematicsஇன் இணை நிறுவனரான அவர் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு முன்னர் வேலையிடத்தில் பல இன்னல்களைச் சந்தித்தார்; விவாகரத்தும் செய்திருந்தார்.
வாழ்க்கையில் பெற்ற பல அனுபவங்களைக் கொண்டு பிறருக்கு உதவப்போவதாக அவர் சொன்னார்.
தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுமாறு பலரும் கேட்டிருந்ததால் வாழ்க்கை வழிகாட்டியாக முடிவெடுத்ததாகக் கூறினார் சில்வியா.

ஆதாரம் : AGENCIES