Skip to main content
ஆங்கில நாடகத் தொடரில் இந்திய நடிகை தபூ
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

ஆங்கில நாடகத் தொடரில் இந்திய நடிகை தபூ

வாசிப்புநேரம் -

இந்தியத் திரைப்பட நடிகை தபூ (Tabu) Dune: Prophecy என்ற ஆங்கில நாடகத் தொடரில் நடிக்கவுள்ளார்.

அண்மையில் வெளியான 2ஆவது Dune திரைப்படத்தைச் சார்ந்து அதன் கதை அமைக்கப்பட்டுள்ளது.

புதிய தொடர் இந்த ஆண்டு Max இணைய ஒளிபரப்புத் தளத்தில் வெளியாகும்.

2021ஆம் ஆண்டு வெளியானது முதலாவது Dune படம்.

அதில் சித்திரிக்கப்பட்ட நிகழ்வுகளுக்கு 10,000 ஆண்டுகள் முன்பு என்ன நடந்தது என்பதைத் தொடர் ஆராயும்.

நடிகை தபூ Sister Francesca என்ற கதாபாத்திரத்தில் வருவார்.

அவர் தமிழில் 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்', 'இருவர்' ஆகிய திரைப்படங்களில் நடித்துப் பிரபலமானார்.

அவர் இந்தியிலும் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்