Skip to main content
செடியில் காரா? காரில் செடியா?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

செடியில் காரா? காரில் செடியா?

வாசிப்புநேரம் -
செடியில் காரா? காரில் செடியா?

(காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்)

"திருமண விழா என்றாலே பிரமாண்டம்"

இந்தியாவில் பல தம்பதிகள் அந்த வரியை மனத்தில் கொண்டு புதுப் புது அம்சங்களைக் கல்யாணத்தில் புகுத்த ஆசைப்படுகின்றனர்.

அந்த வரிசையில் இப்போது இணையத்தில் பிரபலமாகி வருகிறது புதுமணத் தம்பதியின் கார் அலங்காரம் ஒன்று.

Instagram தளத்தில் பகிரப்பட்ட காணொளியில் செடி கொடிகளை வைத்து அலங்கரிக்கப்பட்ட கார் சாலையில் செல்வதைக் காணலாம்.

"இது அவசரமாகத் திருமணத்திற்குச் செய்யப்பட்ட அலங்காரம். பூக்கள் கிடைக்கவில்லை, அதனால் இலைகளைப் பயன்படுத்தினோம்" என்று காணொளியின் பதிவில் குறிப்பிடப்பட்டது.

அந்தக் காணொளியை 3 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டனர்.

மேலும் செய்திகள் கட்டுரைகள்