வாழ்வியல் செய்தியில் மட்டும்
நோன்புப் பெருநாள் இறைச்சி பிரியாணி – அதைச் சிறந்த பிரியாணி ஆக்குவது எது
நோன்புப் பெருநாளின் தனிச்சிறப்பு இறைச்சி பிரியாணி.
பல இடங்களில் பல மணங்களில் பிரியாணி சாப்பிட்டிருப்போம். இருந்தாலும் நோன்புப் பெருநாளுக்காகத் தயாரிக்கும் இறைச்சி பிரியாணியில் ஒரு தனிச்சுவை இருக்கும்.
அதற்குக் காரணம் கவனமாகப் பார்த்து வாங்கப்படும் அதன் உட்பொருள்கள், அதைத் தயாரிப்பதில் உள்ள நுணுக்கங்கள்.
இறைச்சி பிரியாணியை அப்படிக் கவனமாகப் பார்த்துப் பார்த்துச் செய்யும் ஒரு தம்பதியைச் சந்தித்து, நுணுக்கங்களை அறிந்துவந்தது "செய்தி"