உலகின் ஆக விலை உயர்ந்த ஐஸ்கிரீம்... ஒரு கரண்டி சுமார் 7,000 டாலர்!
வாசிப்புநேரம் -

(படம்: Twitter / Guinness World Records)
ஆக சொகுசான பொருள்கள்...
அரிய பொருள்கள்...
ஆகியவற்றைக் கொண்டு உலகின் ஆக விலை உயர்ந்த ஐஸ்கிரீமைத் தயார் செய்திருக்கிறது ஜப்பான்.
அதன் விலையோ... ஒரு கரண்டி ஐஸ்கிரீம் சுமார் 7,000 டாலர்.
பியாகுயா (Byakuya) என்கிற அந்த ஐஸ்கிரீம் இத்தாலியின் அல்பா நகரில் வளரும் white truffle என்ற காளான் வகையால் செய்யப்பட்டது.
அதில் 8 விழுக்காடு மதுபானமும் உள்ளது.
ஜப்பானிய நிறுவனமான Cellato அதைத் தயாரித்திருப்பதாக New York Post செய்தி நிறுவனம் தெரிவித்தது.
உலகின் ஆக விலை உயர்ந்த ஐஸ்கிரீம் என்று கின்னஸ் உலகச் சாதனையும் அது படைத்திருக்கிறது.
அந்த ஐஸ்கிரீமின் சுவையை உருவாக்க ஒன்றரை ஆண்டானதாக New York Post சொன்னது.