Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

உலகின் ஆக வயதான ஆடவர்... பிறந்தநாளுக்குமுன் மறைவு

வாசிப்புநேரம் -

உலகின் ஆக வயதான ஆடவர் சாத்துனின்யோ டி லா ஃபுஎண்ட்டே கார்சியா (Saturnino de la Fuente Garcia) என்பவர் 112 வயதில் மறைந்தார். 

 அவரது பிறந்தநாள் இன்னும் சில நாள்களில் அடுத்த மாதத் தொடக்கத்தில் வரவிருந்தது. ஸ்பெயினைச் சேர்ந்த திரு  சாத்துனின்யோ உலகில் வாழ்ந்த ஆக வயதான ஆடவர் என்பதால் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றார். 

எல் பெப்பின்யோ (El pepino) என்று செல்லமாக அழைக்கப்பட்ட அவர் 1909ஆம் ஆண்டில் பிறந்தவர். அவரது பரிவு பலரின் வாழ்க்கையில் இனிமையைச் சேர்த்ததாகக் கூறப்பட்டது. 

அவர் காலணி உருவாக்கும் தொழிலில் நன்கறிந்தவராக விளங்கினார். 

எல் பெப்பின்யோவுக்கு 7 மகள்கள், 14 பேரப்பிள்ளைகள், 22 கொள்ளுப் பேரப்பிள்ளைகள் இருக்கின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்