Skip to main content
10 பேருடன் தொடங்கிய கேரம் கனவு... இப்போது 300 பேர்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

10 பேருடன் தொடங்கிய கேரம் கனவு... இப்போது 300 பேர்

10 பேருடன் தொடங்கிய கேரம் கனவு... இப்போது 300 பேர்

28 Sep 2026 01:33pm

கேரம் விளையாட்டு.

சிங்கப்பூரில் இப்போது பலரையும் ஈர்த்திருக்கிறது.

2020இல் சிங்கப்பூர் கேரம் சங்கம் தொடங்கப்பட்டது.

அப்போது உறுப்பினர்கள் 10 பேர்.

இப்போது அவர்கள் 300 பேர்.

அவர்களில் சிலர் அனைத்துலக அளவில் கேரம் விளையாட்டில் தடம் பதிக்கின்றனர்.