Skip to main content
12,000 பேருக்கு அன்னதானம்... பம்பரமாய்ச் சுழன்ற தொண்டூழியர்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

12,000 பேருக்கு அன்னதானம்... பம்பரமாய்ச் சுழன்ற தொண்டூழியர்கள்

12,000 பேருக்கு அன்னதானம்... பம்பரமாய்ச் சுழன்ற தொண்டூழியர்கள்

27 Sep 2026 02:52pm

புரட்டாசி சனிக்கிழமை என்றாலே ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

அதனால் அன்றைய நாளில் அன்னதானம் முக்கிய இடம்பெறுகிறது.

இந்த முறை சுமார் 12,000 பேருக்கு உணவு தயாரிக்கப்பட்டது. அதற்காக 1,300 கிலோ அரிசி, கிட்டத்தட்ட 4,000 கிலோ காய்கறிகள் பயன்படுத்தப்பட்டன.

ஆயிரக்கணக்கானோருக்கு உணவு தயாரித்துப் பரிமாறுவது சாதாரண காரியமல்ல. அதற்காகச் சுமார் 900 தொண்டூழியர்கள் கைகோத்தனர்.