Skip to main content
1,200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தேசிய தின அணிவகுப்பில்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

1,200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தேசிய தின அணிவகுப்பில்

1,200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தேசிய தின அணிவகுப்பில்

26 Jun 2026 12:08pm

தேசிய தின அணிவகுப்பில் முதன்முறையாக உடற்குறையுள்ளோர் அடங்கிய தனிக்குழு இடம்பெறும்.

ஆக அதிகமான உடற்குறையுள்ளோர் அணிவகுப்பில் அங்கம் வகிப்பதும் இதுவே முதல் தடவை.

சிங்கப்பூர் உடற்குறையுள்ளோர் விளையாட்டு மன்றத்தைச் சேர்ந்த 17 பேர் அணியில் கலந்துகொள்வார்கள்.

பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் ஆகப் பெரிய எண்ணிக்கையில் - 1,200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அணிவகுப்பில் பங்கேற்பர்.