Skip to main content

விளம்பரம்

1,300 வெளிநாட்டு ஊழியர்களுக்குப் பயிற்சி - HealthServe அறநிறுவனம்

1,300 வெளிநாட்டு ஊழியர்களுக்குப் பயிற்சி - HealthServe அறநிறுவனம்

09 Dec 2024 01:40pm

சிங்கப்பூரின் HealthServe அறநிறுவனம் இதுவரை சுமார் 1,300 வெளிநாட்டு ஊழியர்களுக்குப் பயிற்சியளித்துள்ளது.

சக ஊழியர்களுக்குத் தேவைப்படும் ஆதரவை வழங்க வெளிநாட்டு ஊழியர்களுக்கு அந்தப் பயிற்சி கைகொடுக்கும்.

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்