15 பேருக்கு கோ சொக் தோங் Enable விருது
15 பேருக்கு கோ சொக் தோங் Enable விருது
21 Nov 2025 10:57pm
இந்த ஆண்டின் கோ சொக் தோங் (Goh Chok Tong) Enable விருதுகள் 15 பேருக்கு வழங்கப்பட்டுள்ளன. 2019ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட Enable விருதுகள் உடற்குறை உள்ளவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கிறது.
நிகழ்ச்சிக்குச் சென்று விருது பெற்றவர்களைச் சந்தித்தது "செய்தி".