Skip to main content

விளம்பரம்

வருமானம் பாதிக்கப்பட்டாலும் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தப்போவதாகக் கூறும் நிறுவனங்கள்

வருமானம் பாதிக்கப்பட்டாலும் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தப்போவதாகக் கூறும் நிறுவனங்கள்

12 Sep 2023 10:35pm
சிங்கப்பூரில் உள்ள மூன்றில் இரண்டு நிறுவனங்கள் அடுத்த ஆண்டு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தப்போவதாகக் கூறியுள்ளன.

சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனம் நடத்திய கருத்தாய்வில் அது தெரியவந்தது.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்