அதிகமானோர் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் - செஞ்சிலுவைச் சங்கம்
அதிகமானோர் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் - செஞ்சிலுவைச் சங்கம்
31 Jan 2025 09:52pm
சிங்கப்பூரில் தற்போது A- வகை ரத்த இருப்பு மிகக் குறைவாக இருப்பதாய்ச் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்திருக்கிறது.
O, AB வகை இருப்புகளும் குறைவாக உள்ளன.
நாட்டின் ரத்த இருப்பை அதிகரிக்கச் சங்கம் இரண்டு நாள் ரத்த தான இயக்கத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.