Skip to main content
2 மாதங்களாக மூடிக் கிடக்கும் கோமள விலாஸ்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

2 மாதங்களாக மூடிக் கிடக்கும் கோமள விலாஸ் - வாடிக்கையாளர்கள் குழப்பம்

2 மாதங்களாக மூடிக் கிடக்கும் கோமள விலாஸ் - வாடிக்கையாளர்கள் குழப்பம்

18 Mar 2026 09:20pm

சிங்கப்பூரின் புகழ்பெற்ற கோமள விலாஸ் உணவகம் ^சுமார் இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருக்கிறது.

புதுப்பிப்புப் பணிக்காக ஜனவரி 19ஆம் தேதி முதல் கடை மூடப்பட்டிருக்கும் என்று அதன் முகப்பில் குறிப்பு உள்ளது.

கடை ஏன் மூடப்பட்டிருக்கிறது என்பது குறித்த வதந்திகளும் செய்திகளும் பரவி வரும் நேரத்தில் நிலவரம் குறித்து தகவல் சேகரித்து வந்தார் செய்தியின் கோகிலவாணி.