Skip to main content
2024இல் சிங்கப்பூரர்களின் கவனத்தை ஈர்த்த செய்திகள் யாவை?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

2024இல் சிங்கப்பூரர்களின் கவனத்தை ஈர்த்த செய்திகள் யாவை?

2024இல் சிங்கப்பூரர்களின் கவனத்தை ஈர்த்த செய்திகள் யாவை?

27 Dec 2024 09:45pm

சேவைத்தடைகள், தொடரும் பூசல்கள், தலைமைத்துவ மாற்றங்கள்.

அன்றாடம் இப்படிப் பல செய்திகளைக் கேட்கும் மக்களின் மனத்தில் சில செய்திகள் மறக்க முடியாதவையாக இருக்கும்.

அப்படித் தங்களுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய செய்தியைப் பகிர்ந்துகொண்டனர் சிலர்.