20ஆவது ஆசிய விளையாட்டுகள் - களமிறங்கும் சிங்கப்பூர் வீரர்கள்!
20ஆவது ஆசிய விளையாட்டுகள் - களமிறங்கும் சிங்கப்பூர் வீரர்கள்!
18 Sep 2026 08:32pm
ஆசியாவின் தலைசிறந்த விளையாட்டு நட்சத்திரங்களை ஜப்பான் வரவேற்கிறது.
அயிச்சி வட்டாரம், நகோயா நகர்.
வரும் 19ஆம் தேதிமுதல் அடுத்த மாதம் 4ஆம் தேதிவரை போட்டிகள் களைகட்டும்.
43 விளையாட்டுகள், பல்லாயிரம் விளையாட்டாளர்கள்.
சிங்கப்பூர் அணியிலிருந்து 304 வீரர்கள்.
27 விளையாட்டுகளில் களமிறங்குவர்.
தாதிமை இல்லங்களுக்குப் பதிலாக Private Assisted Living குடியிருப்புகள் - அதிகரிக்கும் ஆர்வம்
3 நிமிடங்கள்