24 மணிநேர மருத்துவ ஆலோசனை: Nursefirst
24 மணிநேர மருத்துவ ஆலோசனை: Nursefirst
26 Aug 2026 01:23pm
Nursefirst 24 மணிநேர சேவையாக விரிவுபடுத்தப்பட்ட பிறகு அதற்கான அழைப்புகள் 50 விழுக்காடு அதிகரித்துள்ளன.
உயிருக்கு ஆபத்தில்லாத உடல்நலப் பிரச்சினைகளுக்குத் தொலைபேசிவழி மருத்துவ ஆலோசனை வழங்குகிறது Nursefirst.
கடந்த மாதம் 13ஆம் தேதி அது முழுநேர சேவையாக மாறியது.