GE2025: பொத்தோங் பாசிர் தனித்தொகுதியில் மும்முனைப் போட்டி
GE2025: பொத்தோங் பாசிர் தனித்தொகுதியில் மும்முனைப் போட்டி
23 Apr 2025 09:57pm
எதிர்வரும் பொதுத்தேர்தலில் பொத்தோங் பாசிர் தனித்தொகுதியில் மும்முனைப் போட்டி.
அந்தத் தொகுதியில் கடந்த மூன்று பொதுத்தேர்தல்களிலும் மக்கள் செயல் கட்சிக்கும் சிங்கப்பூர் மக்கள் கட்சிக்கும் இடையே போட்டி நிலவியது.
இம்முறை சீர்திருத்த மக்கள் கூட்டணியும் போட்டியில் இணைந்திருக்கிறது.
அதிபர் சவால் நிதித்திரட்டுக் கலைநிகழ்ச்சி - லத்தீன் மொழியில் பாடவிருக்கும் உள்ளூர்ப் பிரபலம் முகமது ரஃபி
3 நிமிடங்கள்