Skip to main content
GE2025: ராடின் மாஸில் மும்முனைப் போட்டி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

GE2025: ராடின் மாஸில் மும்முனைப் போட்டி - சுயேச்சை வேட்பாளரும் களமிறங்குகிறார்

GE2025: ராடின் மாஸில் மும்முனைப் போட்டி - சுயேச்சை வேட்பாளரும் களமிறங்குகிறார்

23 Apr 2025 10:07pm
ராடின் மாஸ் தனித்தொகுதியில் மும்முனைப் போட்டி உறுதியாகியுள்ளது. மக்கள் செயல் கட்சியைப் பிரதிநிதித்து மெல்வின் யோங்கும் சீர்திருத்த மக்கள் கூட்டணியைப் பிரதிநிதித்து குமார் அப்பாவுவும், சுயேச்சை வேட்பாளர் டேரல் லோ கர் கியோங்கும் களமிறங்குகின்றனர்.