Skip to main content
சிங்கப்பூரின் 15ஆவது நாடாளுமன்றத்தில் 32 புதிய உறுப்பினர்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூரின் 15ஆவது நாடாளுமன்றத்தில் 32 புதிய உறுப்பினர்கள்

சிங்கப்பூரின் 15ஆவது நாடாளுமன்றத்தில் 32 புதிய உறுப்பினர்கள்

06 Sep 2025 11:21pm
சிங்கப்பூரின் 15ஆவது நாடாளுமன்றத்தில் இதுவரை இல்லாத வகையில் 32 புதிய உறுப்பினர்கள் நேற்று பதவியேற்றனர். மன்ற உறுப்பினர்களான திரு. தினேஷ் வாசு தாஸ், டாக்டர் ஹமிது ரசாக் ஆகிய இருவரும் பல பொதுவான அம்சங்களிலும் இந்தியச் சமூகத்தின் முன்னேற்றத்திலும் கவனம் செலுத்தவிருப்பதாகக் கூறியுள்ளனர்.