38ஆவது ஆண்டாக நடைபெற்ற NUS தமிழ்ப் பேரவையின் Sports Spectra
38ஆவது ஆண்டாக நடைபெற்ற NUS தமிழ்ப் பேரவையின் Sports Spectra
16 Feb 2026 11:26am
ஆண்களுக்குக் காற்பந்தாட்டம்,
பெண்களுக்குப் பேட்மிண்ட்டன்,
கலப்பு அணிகளுக்கு Captains Ball...
சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தின் (NUS) தமிழ்ப் பேரவை ஆண்டுதோறும் நடத்தும் Sports Spectra விளையாட்டுப் போட்டியில் இடம்பெற்றன.
1988ஆம் ஆண்டு தொடங்கிய போட்டியின் 38ஆவது பருவம் இது.