Skip to main content
அதிகாரிகளாக உறுதிசெய்யப்பட்ட 444 ஆயுதப் படை வீரர்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

அதிகாரிகளாக உறுதிசெய்யப்பட்ட 444 ஆயுதப் படை வீரர்கள்

அதிகாரிகளாக உறுதிசெய்யப்பட்ட 444 ஆயுதப் படை வீரர்கள்

14 Jun 2025 10:46pm
சிங்கப்பூர் ஆயுதப்படை நாட்டின் தற்காப்பைத் தொடர்ந்து வலுப்படுத்த அதன் 4 பிரிவுகளின் ஆற்றல்களையும் மேம்படுத்துவதாக அதிபர் தர்மன் சண்முகரத்னம் கூறியிருக்கிறார்.

தொழில்நுட்பம் எவ்வளவுதான் மேம்பட்டாலும், வீரர்களின் அடிப்படைப் பண்பு வெற்றிக்கு முக்கியம் என்றார் அவர்.

SAFTI ராணுவப் பயிற்சிக் கழகத்தில் நடைபெற்ற அணிவகுப்பில் அவர் கலந்துகொண்டு உரையாற்றினார்.

38 வார கடும் பயிற்சிக்குப் பின்னர் சுமார் 450 வீரர்கள் இன்று அதிகாரிகளாக உறுதிசெய்யப்பட்டுள்ளனர்.