Skip to main content
6 சூழல்களுக்குக் கொண்டு செல்லும் Virtual Reality கலைப்படைப்பு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

6 சூழல்களுக்குக் கொண்டு செல்லும் Virtual Reality கலைப்படைப்பு

6 சூழல்களுக்குக் கொண்டு செல்லும் Virtual Reality கலைப்படைப்பு

21 Nov 2025 02:04pm

கலையும் தொழில்நுட்பமும் கைகோக்கும் ஒரு சோதனை முயற்சி.

Padimai Art and Tech Studio கலைக்கூடம் அந்தச் சோதனையில் இறங்கியுள்ளது.

'Your View Matter' என்ற படைப்போடு அது
தன் கலைப் பயணத்தைத் தொடங்குகிறது.

virtual-reality எனப்படும் மெய்நிகர் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட படைப்பு
பார்வையாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது.

நீங்கள் சோதனைக்குத் தயாரா?