6வது முறையாக நடைபெறும் "தமிழோடு விளையாடு" போட்டி
6வது முறையாக நடைபெறும் "தமிழோடு விளையாடு" போட்டி
01 Feb 2025 09:33pm
மீடியாகார்ப் தமிழ்ச்செய்தி, நடப்பு விவகாரப் பிரிவின் தமிழோடு விளையாடு போட்டி மீண்டும் வந்துவிட்டது.
இம்முறை 70க்கும் மேற்பட்ட பள்ளிகள் அதில் பங்கெடுக்கவிருக்கின்றன.
தமிழ்மொழி கற்றல், வளர்ச்சிக் குழுவின் ஆதரவுடன் போட்டி நடத்தப்படுகிறது.