7 நடிகர்களுக்கு கலைமாமணி விருது
7 நடிகர்களுக்கு கலைமாமணி விருது
19 Sep 2025 10:00pm
சிங்கப்பூரின் அவாண்ட் நாடகக்குழு தமிழ்மேடை நாடகக்கலைக்கு அரும்பங்காற்றியவர்களுக்கு நாடகக் கலைமாமணி விருதை வழங்கிக் கௌரவித்திருக்கிறது.
கோப்பிக்கடை என்ற மேடை நாடகத்தின் சிறப்பு அரங்கேற்றத்தின்போது விருதுகள் வழங்கப்பட்டன.
SG60 கொண்டாட்டங்களின் ஒருபகுதியாகக் கலைஞர்கள் நேற்று கௌரவிக்கப்பட்டனர்.
உலகக் கிண்ணம் 2026: என்னென்ன எதிர்பார்க்கலாம்? செய்தியின் சிறப்புத் தொகுப்பு...
4 நிமிடங்கள்