Skip to main content
75 ஆண்டுகளைக் கடந்துள்ள சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

75 ஆண்டுகளைக் கடந்துள்ள சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம்

75 ஆண்டுகளைக் கடந்துள்ள சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம்

18 Jul 2026 08:54pm

சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் 75ஆம் ஆண்டை நிறைவு செய்திருக்கிறது.

அதனையொட்டி நேற்று சிறப்புக் கொண்டாட்டம் நடந்தது.

கொண்டாட்டங்களின் ஒருபகுதியாகப் புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டது.

சிங்கப்பூரில் தமிழ்க் கல்வி கடந்து வந்த பாதை,தமிழாசிரியர் சங்கத்தின் பங்களிப்பு உள்ளிட்டவற்றை அந்த நூல் விவரிக்கிறது.