75ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம்
75ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம்
07 Mar 2025 09:28pm
இந்திய நுண்கலைகளைப் பாதுகாத்தல்.
கலையார்வத்தை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டுசேர்த்தல்.
கலைஞர்களை உருவாக்குதல்.
சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம் அதன் 75 ஆண்டுப் பயணத்தில் இவற்றில் கவனம் செலுத்தியிருக்கிறது.
கலைகளுக்கான உன்னத நிலையமாகத் திகழ்வது அதன் அடுத்த கட்டப் பணி.