Skip to main content
8,500 மாணவர்களுக்கு பற்றுச்சீட்டுக் கொடுத்தது சிண்டா
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

8,500 மாணவர்களுக்கு பற்றுச்சீட்டுக் கொடுத்தது சிண்டா

8,500 மாணவர்களுக்கு பற்றுச்சீட்டுக் கொடுத்தது சிண்டா

22 Nov 2025 09:50pm

சிண்டாவின் 'Back to School' திட்டத்தின்கீழ் இதுவரை இல்லாத அளவில் ஆக அதிக மாணவர்களுக்கு உதவி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு 8,500 தேவையுள்ள மாணவர்கள் $200 மதிப்புள்ள பள்ளிப் பற்றுச்சீட்டுகளைப் பெற்றனர்.

சென்ற ஆண்டைவிட அது 3,700 மாணவர்கள் அதிகம்.