Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

90,000க்கும் மேற்பட்ட தேசிய தின வாழ்த்துகளைக் கொண்டுள்ள கலைப் படைப்புகள்

90,000க்கும் மேற்பட்ட தேசிய தின வாழ்த்துகளைக் கொண்டுள்ள கலைப் படைப்புகள்

08 Aug 2022 11:07pm

சிங்கப்பூர்த் தேசியக் கலைக்கூடத்தில் 90,000க்கும் மேற்பட்ட தேசிய தின வாழ்த்துகளைக் கொண்டுள்ள கலைப் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இளையோரை உள்ளடக்கிய பொதுமக்களின் வாழ்த்துகளும், மாணவர்களின் கலைப் படைப்புகளும் அவற்றில் அடங்கும்.

சிங்கப்பூருக்குப் பிறந்தநாள் பரிசு வழங்குவது போன்ற இந்த முயற்சியில் கிட்டத்தட்ட 100க்கும் அதிகமான பள்ளிகள் பங்கேற்றன.