கிளி வளர்ப்பவர்களுக்கு ஆலோசனை
கிளி வளர்ப்பவர்களுக்கு ஆலோசனை
31 May 2026 06:38pm
கிளிகளை வளர்ப்பவர்கள் அவற்றை முடிந்தவரை வெளியிடங்களில் பறக்கவிடவேண்டாம் என்று ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
அவ்வாறு செய்வதில் இருக்கும் அபாயங்களை எடுத்துரைக்கும் வழிகாட்டித் தொகுப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
தேசியப் பூங்காக் கழகத்தின் கீழ்வரும் விலங்குநல மருத்துவச் சேவைப் பிரிவு, சிங்கப்பூர் கிளிச் சங்கத்துடன் இணைந்து உரிமையாளர்களுக்கு வழிகாட்டுதல் வழங்குகிறது.
உலகக் கிண்ணம் 2026: என்னென்ன எதிர்பார்க்கலாம்? செய்தியின் சிறப்புத் தொகுப்பு...
4 நிமிடங்கள்