AI-உடன் தமிழில் யோசி தமிழில் வாசி!
AI-உடன் தமிழில் யோசி தமிழில் வாசி!
23 Jul 2026 10:28am
தமிழில் சிந்திப்பதையும் பேசுவதையும் இளையர்களுக்கு எளிமையாகக் கற்றுக்கொடுக்க மீண்டும் வந்துவிட்டது 'தமிழில் யோசி, தமிழில் வாசி!' நிகழ்ச்சி.
மீடியாகார்ப் 'செய்தி' நடப்பு விவகாரப் பிரிவு ஏற்பாடு செய்யும் இந்த நிகழ்ச்சி அதன் ஐந்தாவது பதிப்பைக் காண்கிறது.
ஒவ்வோர் ஆண்டும் புது அங்கங்களுடன் படைக்கப்படும் நிகழ்ச்சியில் இம்முறை செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் அறிமுகமாகின்றன.