Skip to main content
ஏர் இந்தியா விபத்து
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

ஏர் இந்தியா விபத்து - "விமானத்தைக் குறைசொல்லமாட்டேன்"

ஏர் இந்தியா விபத்து - "விமானத்தைக் குறைசொல்லமாட்டேன்"

13 Jun 2025 10:45pm
விமானப் பேரிடருக்குப் பல காரணங்கள் இருக்கலாம்.

அவற்றில் ஒன்று, பறவைக் கூட்டம் இயந்திரத்தில் சிக்கிக்கொள்வது.

தற்போது விமானிகளுக்கான பயிற்றுவிப்பாளராகப் பணிபுரியும் அனந்தகிருஷ்ணன் ரங்கநாதன் அது குறித்து தமது கருத்துகளைச் 'செய்தி'யுடன் பகிர்ந்துகொண்டார்.