Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

அகராதிகளைப் புரட்டாமல் தமிழ்ச்சொற்களின் அர்த்தத்தைக் கண்டுபிடிக்கலாமா?

அகராதிகளைப் புரட்டாமல் தமிழ்ச்சொற்களின் அர்த்தத்தைக் கண்டுபிடிக்கலாமா?

21 Apr 2024 09:39pm

தமிழ்ச்சொற்களின் பொருளை அறிந்துகொள்ள மாணவர்கள் இனி கனமான பெரிய அகராதிகளைப் புரட்டத் தேவையில்லை.

சொற்களின் பொருள்களுடன் மேலும் பல தகவல்களை விரல்நுனியில் தருகிறது புதிய தமிழ் மின் அகராதி.