அழகிப் போட்டியில் நாட்டமில்லை... இன்று Miss World மேடையில்!
அழகிப் போட்டியில் நாட்டமில்லை... இன்று Miss World மேடையில்!
08 Aug 2026 01:51pm
22 வயது ஐஸ்வர்யா நிகோல் டான் இவ்வாண்டின் Miss World Singapore வெற்றியாளர்.
அவருக்கு இந்தப் பயணம் புதிய சவாலைக் கையாள முடியும் என்ற சிந்தனையுடன் தொடங்கியது.
மகுடம் வெறும் பட்டம் மட்டுமல்ல என்கிறார் அவர்.
சிங்கப்பூரின் பன்முகத்தன்மையை உலக அரங்கில் பிரதிநிதிக்கக் கிடைத்த வாய்ப்பாகவும் அதைப் பார்க்கிறார் ஐஸ்வர்யா.